Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘சினோபார்ம்’ புதனன்று வருகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் ‘சினோபார்ம்’ கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

குறித்த தடுப்பூசி தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சட்ட மா அதிபரிடம் கோப் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்பு.

wpengine

இதுவரை 135,519 PCR பரிசோதனைகள்

wpengine

2017ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலிடும் பணிகள் நிறைவு..

wpengine