உள்நாட்டு செய்திகள்

சிசு மரணங்களை குறைப்பதில் இலங்கை முன்னேற்றம்



(FASTNEWS|COLOMBO) சிசு மரண வீதத்தைக் குறைப்பதில் இலங்கை சிறப்பான பெறுபேறுகளை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணிமனை அறிவித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் முதல் 28 வாரங்களின் பின்னர் கர்ப்பத்தில் நிகழும் மரணங்களும், பிறந்து எழு நாட்களுக்குள் நிகழும் சிசு மரணங்களும் பெருமளவில் குறைந்துள்ள விடயம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு நடத்தியிருந்தது. இலங்கையின் சிசு மரண வீதம் உலகில் மிகவும் வளர்ச்சி கண்ட நாடுகளில் நிலவும் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடையா? – சஜித் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

wpengine

குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி..!

wpengine

பிரதமர் உடனான சந்திப்பில் பங்கேற்க மாட்டேன் – விக்கி அறிவிப்பு….

wpengine