உள்நாட்டு செய்திகள்

சிசுவின் ஜனாஸா எரிப்பு : விசாரணை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிறந்து 20 நாள்களேயான சிசுவின் ஜனாஸாவை, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

ரத்துபஸ்வல விவகாரத்திற்கு நானே காரணம் – ஏற்கிறார் மஹிந்த..

wpengine

பாணந்துறை இலிருந்து வேயங்கொட வரையில் மின்சார ரயில் சேவை!

wpengine

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine