உள்நாட்டு செய்திகள்

சிசிலியா தொடர்ந்தும் விளக்கமறியலில்



கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரர்களில் ஒருவரான சிசிலியா கொத்தலாவல, எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடைய வைத்திய அறிக்கையை பரிசோதித்த, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கட்டளையிட்டார்.

Related posts

இன்று(22) பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி…

wpengine

இலங்கை விமானம் குஷிநகரில் தரையிறங்கியது

wpengine

பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்களில் தாமதம்..

wpengine