ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவை பொய்யானது எனவும் வாசுதேவ நானயக்கார தனது முகநூலில் ஒரு பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.  

Related posts

துணி வாங்காததால் மாணவி தூக்கு

wpengine

திருமலையில் ஏழையில் தலையை உடைத்த அறபா ஹோட்ட உரிமையாளர்.

wpengine

ஆசியக் கிண்ண போட்டிகளை ஒளிபரப்பாக்கும் நேரங்கள் அறிவிப்பு…

wpengine