உள்நாட்டு செய்திகள்

சிங்கள ஜாதிக பலமுலுவ அமைப்பின் செயலாளர் கைது…



சிங்கள ஜாதிக பலமுலுவ  அமைப்பின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

ANCL தலைவராக சரித ஹேரத் நியமனம்

wpengine

இனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்

wpengine

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

wpengine