உள்நாட்டு செய்திகள்

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்…



2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாடு இன்று(02) சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது.

சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்கின்றது. இதில் பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்வுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பதவி விலகவில்லை – பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க

wpengine

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..

wpengine

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

wpengine