உள்நாட்டு செய்திகள்

சிங்கபூரில் உள்ள 3 இலங்கையர்களுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கபூரில் உள்ள மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33, 37 மற்றும் 44 வயதுடைய மூன்று இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமர், DIG நாலக டி சில்வா தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கோருகிறார்..

wpengine

வரவு-செலவுத் திட்டம் 2021

wpengine

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு தீர்வு…

wpengine