உள்நாட்டு செய்திகள்

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகிறது தபால் ஊழியர்கள்..

wpengine

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது..

wpengine