உள்நாட்டு செய்திகள்

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…



சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகையொன்றை கொண்டு வந்த ஒருவர் இன்று(12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine

வாராந்தம் ஒட்சிசன் இறக்குமதிக்கு அனுமதி

wpengine

முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது விசேட விழிப்புணர்வு செயலமர்வு..

wpengine