உள்நாட்டு செய்திகள்

சிகரட் தொகைகளுடன் சீன பிரஜைகள் மூன்று பேர் கைது…


சுமார் 34 இலட்சத்து 98 ஆயிரம் ருபாய் பெறுமதியுடைய சிகரட் தொகையை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த சீன பிரஜைகள் மூன்று பேர் நேற்று(06) கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களின் பயணப்பொதியினுள் 63 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 318 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம்

wpengine

சீனாவுடனான பேச்சுக்கள் கடினமாகவே இருக்கும்! கூறுகிறது ஃபிட்ச் குறிகாட்டி

News Editor

கண்டி நோக்கி 03 விசேட பொலிஸ் குழுக்கள்…

wpengine