உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சாலாவ இராணுவ முகாமில் புகை – மீண்டும் அவிசாவளை பாதை திறப்பு (Update)



கொழும்பு – அவிசாவளை மார்க்த்தில் சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி 20 நிமிடங்களுக்கு பின்னர் 10.20 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.


சாலாவ இராணுவ முகாமில் புகை : கொழும்பு- அவிசாவளை வீதி பூட்டு

கொழும்பு – அவிசாவளை வீதி, சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலாவ இராணுவ முகாமுக்கு உள்ளே புகை எழுந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த வீதி மூடப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

wpengine

பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

இலங்கை கிரிக்கட் தேர்தல் நாளை(21)…

wpengine