உள்நாட்டு செய்திகள்

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…


கொஸ்கம – சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் குறித்த பிரதேசத்தினை அண்டிய வியாபார நிலையங்களுக்கு 11.5 மில்லியன் ரூபாவும், ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதி எரிந்ததில் 1.28 பில்லியன் ரூபா நட்டம் ஈட்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

R.Rishma

Related posts

தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவுஸ்திரேலியா பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு..!

wpengine

பாகிஸ்தானுடன் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் இல்லை – ரஷ்யா

wpengine

பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசம் தனியாருக்கு வழங்கப்படவில்லை…

wpengine