உள்நாட்டு செய்திகள்

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் மீண்டும் மின்தடை

wpengine

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

wpengine

தென்னாப்பிரிக்கா உடனான போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி

wpengine