உள்நாட்டு செய்திகள்

தலைவர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது

Related posts

மஹிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – எஸ்.பீ

wpengine

கடன் பெறுவதற்கான கலந்துரையாடல்

News Editor

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு..!

wpengine