Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி கொரோனா தொற்று நிலைமை சீராகும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் (16) திகதி சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக, மோட்டார் வாகன  திணைக்களம் அறிவித்திருந்தது.

Related posts

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது

wpengine

இந்தியாவுக்கு எங்களால் சவால் அளிக்க முடியும் – ஆஸி வீரர் ஸ்மித் ஆவேசம்…

wpengine

ரணிலுடன் மோதியதால் வாழ்க்கையை இழந்த பசில்

wpengine