உள்நாட்டு செய்திகள்

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்…

wpengine

எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

News Editor

புதியதொரு பொருளாதார வலயம் உருவாக்கப்படும் – மலிக் சமரவிக்கிரம

wpengine