உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கோடு நாளை முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிகளில் சாரதிகளுக்கான விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பாகங்களுக்கு பஸ் சேவைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்…

wpengine

எஹலியகொட ஆதார வைத்தியசாலை இன்று(29) மக்களிடம் கையளிப்பு

wpengine

முழு நாடும் முடக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு!

wpengine