உள்நாட்டு செய்திகள்

சாந்த அபேசேகரவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையில் உயர்வு.

wpengine

சுனில் ஹந்துன்நெத்தி பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

wpengine