உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்



(FASTNEWS|COLOMBO ) – ‌க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வெளியீட்டு திணைக்களத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என கல்வியமைச்சின் வெளியீட்டு பிரிவின் ஆணையாளர் பத்மினி நாலிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினா-விடை தொகுப்புகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை மாகாண மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவத்துள்ளார்.

Related posts

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரியூட்டினால் ரூ. 10 இலட்சம் தண்டப்பணம்..

wpengine