உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் 15 உடன் நிறைவு…



2018 ஆண்டு க. பொ. த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி , குறித்த விண்ணப்பத்தை  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆனந்த சமரசேகரவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை

wpengine

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி சுருண்டது..

wpengine

ஐ.தே.க செயற்குழு கூட்டம் விரைவில்

wpengine