உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சை நேபாளத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளமை காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

wpengine

அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிடத் தீர்மானம்

wpengine

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சானக நியமனம்..

wpengine