உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை – 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்



(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தொற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அதில் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றில் சில முக்கிய இடங்களில் CCTV கெமராக்கள் பொருத்த நடவடிக்கை.

wpengine

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

wpengine

யோஷித்தவின் மேலும் 572.8 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை

wpengine