உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 4 ஆயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணம் இல்லாவிட்டால். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

லண்டன் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி…

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

wpengine