உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் திகதி நீடிப்பு..



2017ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் ஜெனரால் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மே 31ம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் விநியோகிக்க திட்டம்

wpengine

தேசிய சிறுவர் தின வைபவம் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று…

wpengine

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணிலின் அறிவிப்பு

wpengine