உள்நாட்டு செய்திகள்

சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(20) முதல் வழமைபோன்று இடம்பெறும் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்கால நிலைமைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று(19) கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்

Azeem Kilabdeen

2019 – நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை..

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனு கோரல் ஒக்டோபரின் பின்!

wpengine