உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது



(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளரும் ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர தலைவருமான மொஹமட் இஸ்மயில் மொஹமட் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் இவர் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

“வெளிநாட்டில் இருக்கும் பசில் நாடு திரும்பிய பின்னர், பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா..?”

wpengine

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொடவுக்கு பிணை

wpengine