உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..



(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், ஷங்கிரிலா தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(10) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

கருப்பையா நிர்மலா கைது

wpengine

தீர்வின்றேல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை

wpengine

இந்தியாவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் சுமார் 50 பேர் பலி.

wpengine