உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாதி சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர்.

Related posts

ஜனவரி முதல் பொலிதீனுக்கு தட்டுப்பாடு..

wpengine

பட்டாசுகளுடன் காத்திருக்கும் மக்கள்! மஹிந்தவிற்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை

wpengine

இதுவரை 1,122 பேர் பூரணமாக குணம்

wpengine