உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் உடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் கைது.



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல-தனாகம , கந்துருவெல்ல, வரகாபொல-துல்கிரிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

wpengine

2020ம் ஆண்டு வரை நல்லாட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

wpengine

இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடாது

wpengine