உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் CCD இனால் கைது



(FASTNEWS | COLOMBO) – சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கட்டுபொதவில் வைத்து கொழும்பு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் 28 வயதுடைய முஹம்மத் அப்துல் காதர் என இனங்காணப்பட்டுள்ளார்.

Related posts

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

wpengine

அரச கணக்காய்வாளர் பிணை முறி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

இன்று முதல் கடுமையான சட்டம் அமுலுக்கு

wpengine