உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஸீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவிடம் நேற்று(04) நீதிமன்றில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், அவர் குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு…

wpengine

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

wpengine

PHI இற்கு இடையூறு விளைவித்தவருக்கு விளக்கமறியல்

wpengine