Top Story 3உள்நாட்டு செய்திகள்

சஷி’வை கைது செய்ய பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று(19) விசேட அமைச்சரவை கூட்டம்

wpengine

சாதித்தது தொழிற்சங்கங்கள்

wpengine