உள்நாட்டு செய்திகள்

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…



(FASTNEWS|COLOMBO) இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகள் வௌியேறுமாறு இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டர்ஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிக பூட்டு..

wpengine

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிவித்தலை ஏற்க முடியாது..

wpengine

காலி வீதியில் போக்குவரத்து தடை

wpengine