உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சவூதி அரேபியாவின் இளவரசர் நாளை இலங்கை வருகை



சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை (27) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Related posts

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

wpengine

ராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன இன்று பதவிப்பிரமாணம்

wpengine

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

wpengine