உள்நாட்டு செய்திகள்

சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை, தகவல் அறிய..



சவூதி அரேபியாவின் மதீனா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விவரங்கள் தேவைப்படுவோர், +9661566634856/ +966534969198 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

wpengine

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழப்பு…

wpengine

முழு நாட்டையும் முடக்கி வைக்க முடியாது

wpengine