உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,077 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில்12 பேர் பலியானதை அடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Related posts

நைஜீரியாவில் ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

wpengine

கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுபாட்டு பொருட்களுக்கு தடை

wpengine

டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…

wpengine