Coronavirus Outbreakஉலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 101,914 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,045 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,914 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் முதன்முறையாக சபாநாயகர் நாற்காலி கறுப்பினத்தவருக்கு..!

wpengine

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை…

wpengine

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

wpengine