உலக செய்திகள்

சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க தீர்மானம்…



சவுதி அரேபியாவில் பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள்வாகனம் செலுத்த விதிக்கப்பட்ட தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதேவேளை அடுத்த வருடம் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி பல்கலைகழகம் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இளவரசி நொரா பல்கலைக்கழகம் பெண்களுக்காக ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் – 16 பேர் பலி

wpengine

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிராமங்கள் நீரில் மூழ்கின – 315 பேர் பலி

wpengine

ரஷ்யாவில் Telegram messenger சேவைக்கு தடை…

wpengine