உலக செய்திகள்

சவுதியில் கடும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…



சவுதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜித்தா நகரில் இடி, மின்னலுடன் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து 11 பேர் உயிரிழப்பு…

wpengine

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு…

wpengine

ஏவுகணை வளாகத்திற்கு மறைந்த அப்துல் கலாமின் நாமம்

wpengine