விளையாட்டு

சர்வதேச T-20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐபிஎல் வீரர்களுக்கு தடுப்பூசி

wpengine

சுதந்திரக் கிண்ண T-20 முக்கோணக் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில்..

wpengine

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி…

wpengine