Top Story 3உலக செய்திகள்

சர்வதேச யாத்திரீகர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சவுதி அரேபியா ) –  இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு தடை செய்வதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை உள்ளுர் யாத்திரீகர்களுக்கு மாத்திரமே இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் கடும் மழை – 100 பேர் உயிரிழப்பு…

wpengine

உக்ரைன் போர் களத்திற்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்!

wpengine