உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச போதைப்பொருள் மன்னன் சித்தீக் ஹெரோயீன் வழக்கில் இருந்து விடுதலை…


சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரியாக தெரிவிக்கப்படும் முஹமத் சித்தீக் எனப்படும் நபர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவர் தன்னகத்தே ஹெரோயீன் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் நிநிபந்தனையற்ற முறையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் விக்கும் களுஆராய்சசி இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

8.1 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தமையும் கூறத்தக்கது.

Related posts

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

அடுத்துவரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும்

wpengine

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine