வணிகம்

சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பரில் ஆரம்பம்…


சர்வதேச புத்தகக் கண்காட்சி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அடுத்த மாதம் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியா, ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகளின் காட்சிக் கூடங்களும் இதில் அமைக்கப்படவுள்ளதுடன்,
வெளிநாடுகளைச் சேர்ந்த 60 காட்சிக் கூடங்கள் இம்முறை கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளுக்கு, கண்காட்சிக்கு அமைவாக புலமைப் பரிசில்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

Related posts

வெற்றிலை ஒரு பகழியின் விலை 250 ரூபாவாக அதிகரிப்பு

wpengine

தாஜ் சமுத்­திராவின் உரி­மைத்­து­வம் கைமாறியது

wpengine

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!

wpengine