உள்நாட்டு செய்திகள்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று



இன்று (31.05.2015) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் ஆகும். சிலர் சிகரெட் போன்ற புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள்.

புகைத்தல்  இல்லாமல் வாழ முடியாத நிலைகூட அவர்களுக்கு உருவாகின்றது.

அத்தகையவாகள் புகைத்தலுக்காக பயன்படுத்தம் சிகரெட் ஒன்றில் எத்தகைய நச்சுப்பொருட்கள் அடங்கியுள்ளன என்பதை அறிந்துகொண்டாவது அதிலிருந்து விலகிக்கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும்.

எமது பணத்தையும் அழித்து, எம்மையும் படிப்படியாக அழிக்கும் சிகரெட் ஒன்றில் பல்வேறு நச்சுப்பொருட்கள் அடங்கியுள்ளன.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

வெலே சுதாவின் வழக்குக்கான தீர்ப்பு ஒக்.14

wpengine

எரிபொருள் விநியோக பிரச்சினைகள் தொடர்பில் அறியத்தர விசேட தொலைபேசி இலக்கம்..

wpengine