உள்நாட்டு செய்திகள்

சர்வதேச தொழிலாளர் தினம் இலங்கையில் மே மாதம் 07ம்…



எதிர்வரும் மே மாதம் 07ம் திகதி அரச விடுமுறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் இம்முறை மே தின நிகழ்வுகள் மே மாதம் 07ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டங்களை மே 7 ஆம் திகதி பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

செவ்வாய் முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு

wpengine

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

wpengine

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்…

wpengine