வணிகம்

சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..



சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுடன் இணைந்ததாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில்(01) வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்துக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பும், ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(rizmira)

Related posts

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

wpengine

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு…

wpengine

ஸ்கேன் ஜம்போ பொனான்சா 2023: விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்..!

wpengine