உள்நாட்டு செய்திகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒருபோதும் நிறுவப்போவதில்லை – பிரதமர்…



இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் நிலைமாறு கால நீதிவழங்கல் செயற்பாட்டுக்காக கலப்பு நீதிமன்றத்தை நியமிக்கவும் ஒருபோதும் இணங்கவில்லை என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

அநுராதபுர – பொலன்னறுவை வைத்தியசாலைகளில் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பு…

wpengine

குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு நேர்ந்த பரிதாபம்

Azeem Kilabdeen

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது

wpengine