விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிம்பாப்வே மற்றும் நேபாளம் என்பன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று(14) இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தில்ஷானின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி இன்று.. உச்ச கௌரவிப்புடன்..

wpengine

அசேல குணரத்னவை பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ICC இனது விருது யுவேந்திர ஷஹாலுக்கு..

wpengine

பதவி விலக எந்தவித உத்தேசமும் இல்லை.. – திலங்க சுமதிபால

wpengine