உள்நாட்டு செய்திகள்

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையன் ஆகியவற்றின் ஊடாக கடற்படை வீரர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் அத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் வந்தடந்துள்ளனர்.

Related posts

கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்…

wpengine

வில்பத்து விவகாரம் குறித்த ரிட் மனுவுக்கான எதிர்ப்பிற்கு கால அவகாசம்

wpengine

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine